Rohit sharma- குறித்து Update கொடுத்த BCCI | Oneindia Tamil

2020-12-22 1,600

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

BCCI gives update on Rohit Sharma after Sydney Coronavirus crisis.